Tag: தமிழ் முழக்கம்

திருவாரூர் தேர்தலில் சாகுல் அமீதை வேட்பாளராக்கியது ஏன்? – நாம் தமிழர் கட்சி விளக்கம்

சனவரி 28,2019 அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது. இதில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ்...