Tag: சுகிர்தராணி

சோறு தண்ணீரின்றி செத்து மடிவதைத் தவிர வேறுவழியில்லை – மோடிக்குச் சாட்டையடி கொடுக்கும் கவிஞர்

ஜெயலலிதா மறைவின் காரணமாக சற்று மறைந்திருந்த பணச்சிக்கல் மீண்டும் பெரிதாகிறது. உழைத்துச் சம்பாதித்த பணம் வங்கியில் நிறைந்திருக்க அன்றாடச் செலவுகளுக்குக் கூட அல்லாடும் வெகுமக்கள்...