Tag: குடியரசுத்தலைவர் தேர்தல்

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாசக வை ஆதரிக்க பாமக நிபந்தனை

இந்திய ஒன்றியத்தின் குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி தில்லியிலும், மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக்...