Tag: இரா.சரவணன்

சங்காரம் நாவலைப் படமாக்கினால் சுப்பிரமணியபுரம் போல் வெற்றி – சசிகுமார் உறுதி

கத்துக்குட்டி,உடன்பிறப்பே,நந்தன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா.சரவணன் எழுதிய 'சங்காரம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்,...