Tag: தேசிய சனநாயகக் கூட்டணி

காங்கிரசில் இணைகிறார் ஜி.கே.வாசன்?

பாசக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்​ட​ணி​யில் பல ஆண்​டு​களாகப் பயணித்து வரும் தமிழ்மாநில காங்​கிரசு,2019 மக்​களவைத் தேர்​தலில் ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியைத் தழு​வியது.பின்​னர்,அதி​முக...

ஈரோடு மேற்கு உட்பட தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள் – அக்கட்சியினர் அதிருப்தி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏபரல் 23 அன்று நடக்கவுள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் தொகுதிப்பங்கீடுகள் நடந்து...

மாப்பிள்ளை நான்தான் ஆனா சட்டை அமித்சாவுடையது – பரிதாப எடப்பாடி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.இந்நிலையில் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களைத் தேர்வு...

எடப்பாடி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசிய மோடி – அரசியல் குழப்பம்

மதுரை மண்டேலா நகரில் தேசிய சனநாயகக் கூட்டணி கட்சிகளின் பரப்புரைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், அதிமுக...

மேடையில் ஒரு கருத்து இறங்கியதும் இன்னொரு கருத்து – குழப்பும் நயினார்

தமிழ்நாடு பாஜகவின் தலைமைத் தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று நடந்தது. தமிழ்நாடு பாஜக தலைவர்...

கோவையில் தங்கிய பிரேமலதா – என்ன நடக்கிறது?

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணை அமைச்சர்...

அமித்சா அழைப்பு மோடியுடன் மேடையேறும் ஓபிஎஸ்? -திடீர் திருப்பம் எப்படி?

எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து செயல்பட்ட அமமுக...

நயினார் நாகேந்திரன் அறிவித்த புதியகுழு – எடப்பாடி அதிர்ச்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.ஏற்கெனவே இருக்கும் தேசிய சனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்திருப்பதாக பாஜகவினர் சொல்கிறார்கள். இந்திய ஒன்றிய அளவில்...

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி என மோடி பேச்சு – எடப்பாடி அதிர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள 23 ஏக்கர் பரப்பளவிலான திடலில் தேசிய சனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்...

பிடிகொடுக்காத இராமதாசு ஓபிஎஸ் பிரேமலதா – தவிக்கும் பாஜக

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக - பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப்...