Tag: திமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – திமுக அமோக வெற்றி

சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,890 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்...

விடிய விடிய ஆறாய்ப் பாய்ந்த பணம் – கேலிக்கூத்தாகும் தேர்தல்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. 1,369...

நீட் தேர்வை காங்கிரசு கொண்டு வந்தது திமுக ஆதரித்தது என்பது சரியா? – விளக்குகிறார் விடுதலை இராசேந்திரன்

காங்கிரசுக் கட்சி 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது முதன் முதலாக நீட் தேர்வு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக...

வ.உ.சி வேலு நாச்சியார் பாரதிக்குப் பதிலாக அணில் மாடு காவியா? – பாராளுமன்றத்தில் பாஜகவை வெளுத்த திமுக எம்.பி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் தருமபுரி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமார் பேசினார். அவருடைய உரையில், குடியரசுத் தலைவர்...

திமுககாரரின் திருமணத்தில் பங்கேற்ற அதிமுக எம்.பி கட்சிப்பதவி பறிப்பு

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். திமுகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு...

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு கோடி இப்போது 23 இலட்சம் – இது முறையா? திமுகவுக்கு கி.வெ கேள்வி

தமிழர்களுக்கு வேலை தர மறுக்கும் என்.எல்.சி. நிறுவனம்,புதிய சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரியுள்ளார்....

தமிழ் மொழியின் பெருமைகளைப் பறைசாற்ற திமுக அரசு இவ்வளவு செய்திருக்கிறதா?

2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில்,...

திமுக அரசுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி – சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், மொத்தமாக 11 மாநகராட்சிகளைப்...

ஒருங்கிணைந்த திமுக அதிமுக – அதிர்ந்த அமித்ஷா

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் தமிழக ஆளுநரைச் சந்தித்த முதல்வர்...

தர்மபுரி நாம்தமிழர் ஆர்ப்பாட்டத்தில் திமுக அராஜகம் – சீமான் கண்டனம்

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...