Tag: ஓபிஎஸ்

அதிமுகவை ஒருங்கிணைக்க அடுத்தகட்ட நகர்வு – சசிகலா அதிரடி

அதிமுகவில் உட்கட்சிச் சண்டை பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது.அதிமுக ஒருங்கிணைவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால்,அதிமுகவைக் கைப்பற்றும் வகையில் எடப்பாடிக்கு எதிராக...

வைத்திலிங்கம் மூலமாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி – ஏன்?

தமிழ்நாட்டில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக...

உயர்நீதிமன்றத் தீர்ப்பு – ஓபிஎஸ் மகிழ்ச்சி இபிஎஸ் அதிர்ச்சி

சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட...

மிரட்டும் பாஜக மிரளும் அதிமுக – மோசமான முன்னுதாரணம்

கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடந்தது. சேலம்...

எடப்பாடி உள்ளிட்டு அனைவரும் ஒன்றிணைவர் – திவாகரன் கருத்து அதிமுகவினர் மகிழ்ச்சி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்காகச் சிதறிக் கிடக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நால்வரையும் ஒன்றிணைத்து அதிமுகவுக்குப்...

சசிகலா விவகாரம் – முன்னாள் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எண்ட்ரி ஆகிவிட்டேன் என்று சசிகலா பேட்டி...

சசிகலா ஓபிஎஸ் அழைப்பு – எடப்பாடி நிராகரிப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. அதனால், அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டார்.அவரைத் தொடர்ந்து ஓ,பன்னீர்செல்வமும்...

எடப்பாடி வன்னியர்களை ஏமாற்றினார் – டிடிவி.தினகரன் பேட்டி

புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியில்... எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பு இல்லை. பழனிச்சாமியோடு சேர்ந்து...

அது ஒரு டம்மி பதவி – ஓபிஎஸ் வெளிப்படை

அதிமுக இரண்டு அணிகளாகச் செயல்பட்டுவருகிறது. அவற்றில் ஓரணியான ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது,...

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் – ஓபிஎஸ் உடன் இணைகிறார் டிடிவி.தினகரன்

ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் போராட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமமுக...