திரைப்படம்
நடிகர் விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் மகிழுந்து வரிவிலக்கு சர்ச்சையில் நடந்தது என்ன? – வழக்குரைஞர்கள் கருத்து
நடிகர் விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் எனும் மகிழுந்துக்கான நுழைவு வரிச் சிக்கல் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.நுழைவுவரிக்கு விலக்குக் கேட்ட விஜய்யின் வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், ``சமூக...
ரஜினி மீது நம்பிக்கையிழந்த இரசிகர்கள் – நடிகர் நட்டி ட்வீட்டால் வெளிப்பட்டது
ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்டச் செயலாளர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வரும் திங்கள் கிழமை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டப்த்திற்கு வருகை தருமாறு...
இது எங்கள் உரிமைக்குரல் தொடர்ந்து போராடுவோம் – நடிகர் கார்த்தி உறுதி
ஜூன் 18 ஆம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு...
திரைக்கலையின் மூச்சுக்குழலை நசுக்கும் மோடி – சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., மனித சமுதாயத்தின் மகத்தான மாற்றங்களுக்கான, புரட்சிகரச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த,...
நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் – திரையுலகம் அதிர்ச்சி
சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார்...
காவல்துறையை விட்டு இரசிகர்களை விரட்டிய விஜய் – பிறந்தநாளில் சம்பவம்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். அவர், இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும்...
ஃபேமிலிமேன் 2 தொடருக்கு எதிர்ப்பு – சேரன் அழைப்பு திருமுருகன் காந்தி ஆதரவு
ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும்...
விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் தி ஃபேமிலிமேன் 2 – தடை செய்யக் கோரிக்கை
தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், மதிமுக தலைவர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி...
விவேக் மரணத்தில் மக்கள் சந்தேகம் – சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாரடைப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும்...
விவேக் மறைவால் மக்கள் அச்சம் – தெளிவுபடுத்த திருமாவளவன் கோரிக்கை
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது...










