.
வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்பபடாத டத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.. இதில், இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதையடுத்து, இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனரான் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் கூறுகையில், ஆர்.ரவிக்குமாரால், ஒரு பெரிய படத்தை கொடுக்க முடியும் என்று தான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.