Tag: விசில்

கட்சியின் சின்னத்திலும் தமிழ் இல்லை – தவெக மீது விமர்சனம்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஊதல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.அக் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு...