Tag: பாஜக ஆதரவு
பாலிமர் செய்திகளை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த சன் செய்திகள் – காரணம் என்ன?
தமிழில் வெளியாகிற செய்தித் தொலைக்காட்சிகளில் முதலிடத்தில் இருந்தது பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி. அதற்கடுத்த இடத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சி இருந்தது. அடுத்தடுத்த இடங்களில் தந்தி, புதியதலைமுறை நியூஸ் 7 போன்றவை இடம்பெற்றுவந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பாலிமர் நியூசை...

