Tag: நெடுமன்

கொலை செய்யப் புதிய ஆயுதம்- நெடுமன் படத்தில் அறிமுகம்.

தமிழ்த்திரைப்படங்களில்  எத்தனையோ வன்முறைகளைப் பார்த்திருக்கிறோம். எவ்வளவோ ஆயுதங்களைக் கண்டிருக்கிறோம், முதன்முறையாக கத்தி இல்லை, சுத்திஇல்லை, துப்பாக்கியும் இல்லை. கண்ணால் பார்க்கும்படி வேறு ஆயுதமும் இல்லாமல்,...