Tag: இணைப்பு மொழி
தமிழ்தான் இணைப்பு மொழி – பாஜகவுக்குப் பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்
சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல்...

