Tag: ஆய்வாளர் ஸ்ரீதர்
சாத்தான்குளம் ஆய்வாளரைப் பாதுகாக்கிறாரா அமைச்சர் கடம்பூர் ராஜு?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...

