Tag: கொரோனா

கொரோனா சிக்கல் – மாநிலங்களுக்கு மத்திய அரசின் 18 கட்டளைகள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளர்...

கொரோனாவிலிருந்து விரைவில் மீள்வோம் – மனதின் குரலில் மோடி பேச்சு

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி...

ஆக்சிஜன் தேவையா? அழையுங்கள் 104 இல் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு இன்று (ஏப்ரல் 24) வெளியிட்ட செய்திக்குறிப்பில்.... கோவிட்-19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்-19...

நாளை முழு ஊரடங்கு – தடைகள் மற்றும் தளர்வுகள் விவரம்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது என்று சொல்லி ஏப்ரல் 20 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது....

மே 2 ஆம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்கா? – மு.க.ஸ்டாலின் கருத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள மடல்.... நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். கொரோனா...

எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும்போது விலையேற்றுவதா? – வைகோ கேள்வி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில்.... கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள...

தமிழக மக்களுக்கு மோடி செய்த துரோகம் – அம்பலப்படுத்தும் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில்..... தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அதிமுக...

நேற்று மோடி ஆலோசனை இன்று விலையேற்றம் – தடுப்பூசி விலை உயர்வால் மக்கள் கோபம்

கொரோனா வைரஸ் 2 ஆவது அலை பரவல் உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 2.50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில்...

இரண்டு வாரங்களில் கொரோனா குறையும் – சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி

சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் பதற்றம்...

கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி – உபியில் பரபரப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் உள்ள கந்தலா சமூக சுகாதார மையத்திற்கு சில பெண்கள் சென்றிருந்தனர். அவர்களுக்கு, கொரோனா தடுப்பூசிக்குப்...