அரசியல்
ஈழத்தமிழர் சிக்கலில் கள்ளமவுனம் காக்கும் ஐ.நா வைக் கேள்வி கேட்கிறது மே 17 இயக்கம்
சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலைக்கு...
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர்மாற்றம் செய்ய வேண்டும், உரிமைப் போராட்டம் நடத்திய...
ஆறு வயது சிறுவனைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தைக் கண்டித்துப் போராட்டம்
இலங்கையில் அரசியல் சாசனத் திருத்தம், தமிழருக்கு உரிமை, அதிகாரப்பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பிரச்சாரத்தினை பொய்யாக்கிய 6 வயது சிறுவன் படுகொலை. தர்சன் எனும்...
பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய, கிளிநொச்சியிலிருந்து மோடியிடம் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை விடுதலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு...
தமிழ்மக்கள் பேரவையால் வெளியிடப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு! -முழுவடிவம்
ஈழத்தமிழர்கள் சிக்காலுக்கு நிரந்தத் தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கில் ஈழத்தில் புதிதாகத் தொடங்கியுள்ள தமிழ்மக்கள்பேரவை ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அதன் முழுமையான வடிவம்....
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பேரறிவாளன் விடுதலை – அற்புதம் அம்மா நம்பிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை 31.01.16 இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அற்புதம் அம்மாள்...
தாங்கள் வாழும் மண்ணை இரத்தம் சிந்தி வளப்படுத்துபவன் தமிழன் -பாரதிராஜா பெருமிதம்
காடு மேடுகளை தங்களின் உழைப்பால் வளமாக்கியவர்கள் தமிழர்கள் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக தமிழ்க் குடும்பம் கூட்டமைப்பு சார்பில்...
தமிழகமெங்கும் தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!
சிங்கள – இந்திய கூட்டுப் படைகளால், 2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரை எதிர்த்து, இந்திய அரசின் அலுவலகமான சென்னை சாஸ்திரி...
உலக மனித உரிமை அமைப்பின் விருது பெறும் தமிழர்
இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு...
தமிழ் மொழியைக் காக்க அதிகாரம் மிக்க ஆணையம் வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை
1965ஆம் ஆண்டு மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய...










