அரசியல்

திமுக கூட்டணிக்கு பாமகவை அழைத்தாலும் கவலையில்லை – திருமாவளவன் பேச்சு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெருந்தலைவர் அம்பேத்கர் சிலை அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து...

புலிகளின் கனவொன்று பலித்தது – ஐங்கரநேசன் பெருமிதம்

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

தினகரன் கைது,மோடியின் அதிகார அத்துமீறல் – சீமான் சீற்றம்

தினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம் : சீமான் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

இந்திராகாந்தி பயந்தது நடந்துவிட்டது, திருகோணமலையில் அமெரிக்கா நுழைகிறது

தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அமெரிக்காவும் இலங்கையும்...

“செலக்ட்டிவ் ரெய்டு”, “செலக்ட்டிவ் கைது” – தமிழகத்தில் பாஜகவின் சித்துவிளையாட்டை அம்பலப்படுத்தும் ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 29-2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக மக்களின் பிரச்சினைகள்...

பழ.நெடுமாறன் தலைமையில் இணைந்த 15 அமைப்புகள் – மோடி அரசு அதிர்ச்சி

தமிழ்த்தேசிய அமைப்புகள், தமிழக உழவர் சங்கங்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கூட்டம் 27-4-2017 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை சேப்பாக்கம், தமிழ்நாடு...

இறந்துபோன விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்துவதா?- தமிழக அரசுக்கு சீமான் கடும்கண்டனம்

வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை என்பதா? விவசாயிகளின் மரணத்தை மூடி மறைப்பதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் இன்று (29-04-2017) விடுத்துள்ள அறிக்கையில்...

நாங்கள் டெல்லியைக் கைப்பற்றுவோம் – அமித்ஷாவுக்கு மம்தா அதிரடி சவால்

மேற்கு வங்காளத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா மம்தா பானர்ஜி அரசைக் கடுமையாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியைப் போன்று...

சிங்கள அரசுக்கெதிரான தமிழர் போராட்டம் உக்கிரம் அடையும் – முதல்வர் எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று...

441 ஏக்கர் பண்ணையில் 410 ஏக்கரை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது – அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில்...