அரசியல்

சர்ச்சைக்குள்ளான வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரை – முழுமையாக

தமிழை ஆண்டாள் - முழுக்கட்டுரை பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால்...

தை முதலே தமிழ்ப்புத்தாண்டு , உலகத் தமிழர்களுக்கு சீமான் வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டு , தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் - சீமான் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ்...

உச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீர் போர்க்கொடியின் பின்னணி தகவல்கள்

*உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர்,ரஞ்சன் கோ...

பூமித்தாயின் பார்வையில் மனிதர்களும் மண்புழுக்களும் ஒன்றே – ஐங்கரநேசன் அதிரடி

மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் - பொ.ஐங்கரநேசன் பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின்...

எச்.ராஜாவுக்கு அறிவே கிடையாது – சீமான் கடும் தாக்கு

கவிஞர் வைரமுத்துவை பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மிகவும் இழிவாகப் பேசியிருந்தார். அதைக் கண்டித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழை ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு...

வைரமுத்துவை இழிவாகப் பேசிய எச்.ராஜா வீடு முற்றுகை – நாம்தமிழர்கட்சி போர்க்கோலம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனவரி 7,2018 அன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்....

வைரமுத்து தாயை இழிவுபடுத்திய எச்.ராஜா உடனே மன்னிப்புக் கேட்கவேண்டும் – சீமான் எச்சரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனவரி 7,2018 அன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்....

வாக்குக் கேட்டுவந்த பாஜக வேட்பாளருக்குச் செருப்புமாலை – முதியவரின் துணிச்சல்

மத்தியபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து களுக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக, தஹர் மாவட்டம் தாமோத் பகுதியில்...

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வயிற்றலடிப்பதா? – தமிழக அரசுக்கு சீமான் கடும்கண்டனம்

போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின்...

குறுக்கு வழியில் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அனுமதி – மோடி அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சுற்றுச்சூழல் சட்டங்களை வளைத்து நியூட்ரினோ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மனிதநேய மக்கள்...