அரசியல்

106 நாட்கள் சிறைவாசம் முடிந்து ப.சிதம்பரம் விடுதலை

முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியின் போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக,...

சசிகலா வீட்டை இடிக்க முடிவு – தமிழக அரசு நடவடிக்கையால் பரபரப்பு

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை மற்றும் தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன. தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி சாலையில் 10,500 சதுர...

மதில்சுவர் மாமன்னர் மீது நடவடிக்கை இல்லையா? – பெ.மணியரசன் சீற்றம்

மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். அவருடைய அறிக்கை..... கோவை...

மேட்டுப்பாளையம் குற்றவாளியை உடனே கைது செய்க – சீமான் கோரிக்கை

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று...

மேட்டுப்பாளையம் கொடூரம் – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் கண்டனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான நிகழ்வு குறித்து, தமிழ்த்தேசியவிடுதலை இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்... தீண்டாமைச் சுவர்...

மோடியின் கனவுத் திட்டத்துக்கு ஆப்பு – மும்பையில் பரபரப்பு

பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்று புல்லட் ரெயில். இந்தத் திட்டத்தை நாட்டிலேயே முதன் முறையாக மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு...

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குளறுபடிகள் – வெளிப்படுத்தும் வைகோ

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்....

தமிழக உள்ளாட்சித் தேர்தல் – அதிகாரப்பூர்வ அட்டவணை

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக...

அடுத்தடுத்து நடந்த 3 முக்கிய நிகழ்வுகள் – பாஜக கடும் அதிர்ச்சி

கடந்த சில நாட்களில் இந்தியாவை ஆளும் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அவை பற்றிய விவரங்கள்... 1. மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல்...

தமிழ்த்தலைமுறைப் பிள்ளைகளிடத்தில் இந்திய உணர்வே பட்டுப்போகும் – சீமான் எச்சரிக்கை

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அரசுமுறைப்பயணமாக இந்தியா வருவதை பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்த்து வரும்...