அரசியல்
தமிழக முதல்வர் தொடங்கி வைத்த இணையதளம் – பெ.மணியரசன் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தை வரவேற்கிறோம்! தனி வாரியம் கோருகிறோம்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... தமிழ்நாட்டில்...
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இயக்குநர் சேரன் யோசனை
கொரோனா கிருமி காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த மாவட்டங்களில் நாளுக்குநாள் தொற்று அதிகமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டி இயக்குநர்...
இணையவழிக்கல்வி ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் மு.க.ஸ்டாலின்
இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகிவிடாது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும் என, திமுக தலைவர்...
அமைச்சர் தங்கமணியின் துரோகம் – அம்பலப்படுத்தும் சீமான்
தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின் மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க தமிழக அரசே துணைபோவதா?...
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி?
கொரோனா கிருமி காரணமாக தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொற்று அதிகமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கொரோனா...
பெரும்புள்ளிகளைத் தப்புவிக்க தமிழக அரசு முயற்சி – சீமான் கண்டனம்
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... ஆசிரியர்...
ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கலாம் – அரசு அறிவிப்பு
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே தொற்று குறைவான இடங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஜூலை 1 முதல் பள்ளிகள் தொடங்கும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது....
12 நாட்கள் முழு ஊரடங்கு – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு
மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மற்றும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...
கேரள முதல்வர் மகள் மறுமணம் – இன்று நடந்தது
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர் பிரிவுத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ் திருமணம் திருவனந்தபுரத்தில் மிகவும் எளிமையாக...
உழவர்களை ஒழிக்க மோடி அரசு திட்டம் – காவிரி உரிமைக்குழு போர்க்கோலம்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு கூட்டம், 13.06.2020 அன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்...










