செய்திகள்

வடிவேலுவுக்கு கிடுக்கிப்பிடி போடும் நடிகர் சங்கம்..!

நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார். சமீபகாலமாக இவரது படங்கள் குறைந்துவிட்டதால் தற்போது கதாநாயகனாக ‘இம்சை அரசன்...

விஷாலின் கேரக்டரில் நடிக்கிறார் த்ரிஷா..!

கடந்த சில ஆண்டுகளாகவே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகிக்கு முக்கியத்துவம்...

மோகன்ராஜாவுக்கு அடுத்ததாக ஜெயம் ரவி படத்தை இயக்கப்போவது இவர்தான்..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.. இந்தப் படம் தற்போது...

சூர்யாவுக்கு வில்லனாக மாறும் ‘பைரவா’ வில்லன்..!

செல்வராகவன் இயக்கத்தில் தற்போது சூர்யா பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க...

சூப்பர்குட் பிலிம்ஸுக்கு நன்றிக்கடன் தீர்க்கும் விஜய்..!

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் ‘பூவே உனக்காக’, ‘லவ் டூடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ ஆகிய...

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா..!

ஈரம், வல்லினம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய வர் அறிவழகன். இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது....

மோகன்லாலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்..!

மலையாள சினிமாவில் தற்போதும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவருக்கு கோழிக்கோடு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம்...

ஈரானிய இயக்குநர் இந்தியமக்களை எப்படிப் பார்க்கிறார்?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று...

கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திருட்டுப்பயலே-2’..!

சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘திருட்டுப் பயலே 2’. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட...

சீனுராமசாமியின் அன்புக்கு கட்டுப்பட்ட இசைஞானியின் குடும்பம்..!

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவிற்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளதால் அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜா குடும்பத்தில் உள்ள மூன்று இசையமைப்பாளர்கள் -...