
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
இரண்டாம் சுற்று முடிவின் படி,
திமுக 31,213
அதிமுக 17,567
நாம்தமிழர் 3,138
அமமுக 2,057
இந்தத் தொகுதியில் தினகரன் கட்சியை முந்தியது நாம் தமிழர். அது மூன்றாம் இடம் பிடித்திருப்பதால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.


