Tag: adanga pasanga
மது. புகைக் காட்சிகள் இல்லாத பசங்க படம்
சின்னநடிகர் பெரியநடிகர் என்கிற பேதமில்லாமல் எல்லார் படங்களிலும் மதுபானக்கடை விளம்பரம்போல மதுக்குடிக்கிற காட்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிற சூழல். இந்தக்காலத்திலும் அடங்காப்பசங்க என்கிற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தில்...

