Tag: சூழல் அரசியலும் நில அபகரிப்பும்
போருக்குப் பிறகு தமிழீழத்தில் 2 இலட்சம் ஏக்கரை ஆக்கிரமித்த சிங்கள அரசு
கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட சிங்கள அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில்...

