Tag: சிலை வழிபாடு

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை

வடஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.அண்மைக்காலமாக தமிழகத்திலும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளிலும், பொது இடங்களிலும்...