Tag: சித்ரா
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் நல்லெண்ணெய் சித்ரா
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர். குழந்தை நட்சத்திரமாக...

