Tag: கே.ஏ.செங்கோட்டையன்

எடப்பாடிக்கு எதிர்ப்பு செங்கோட்டையனுக்கு ஆதரவு – டிடிவி.தினகரன் அதிரடி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை...

எடப்பாடியை புறக்கணிக்க செங்கோட்டையன் தலைமறைவு – ஈரோடு பரபரப்பு

அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார்.அதன்பின் நாள்தோறும், கோபி குள்ளம்பாளையத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்...

அதிமுக சிக்கலில் பஞ்சாயத்து செய்யும் அமித்ஷா – எடப்பாடி தில்லி பயணம்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதில்...

இன்று செங்கோட்டையன் நிர்மலாசீதாராமன் சந்திப்பு – அரசியல் வட்டார பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்வி அடைந்தது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் கண்டுகொள்ளாமல்...

தினமும் செங்கோட்டையன் வீட்டில் கூடும் கூட்டம் – எடப்பாடி அதிர்ச்சி

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் கடந்த 5 ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு...

அதிமுக பாஜக கூட்டணி குழப்பம் – அடிப்படைக் காரணம் இதுதான்?

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.இருவரும் தனித்தனி...

அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு – எடப்பாடி கேட்கும் கேள்வி

அதிமுக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என, அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன்...

செங்கோட்டையன் தலைமையில் புதியகுழு – அரசியல் தலைவர் கருத்து

அ​தி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக​வின் பின்​புலம் உள்​ளது என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார். இதுகுறித்து நேற்று, திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர்...

செங்கோட்டையனுடன் 10 முன்னாள் அமைச்சர்கள் தொடர்பு – எடப்பாடி கலக்கம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, நேற்று அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... ஜெயலலிதா, எம்ஜிஆரை விட...

செங்கோட்டையனை நீக்கியதால் எடப்பாடிக்கு ஆபத்து – தொண்டர்கள் கருத்து

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார்.அதனால் அவருக்கு அக்கட்சியினர் மத்தியில் ஆதரவு அதிகரித்துவருகிறது. திருப்பூர்...