Tag: அஞ்சாதே

மிஷ்கின் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் பிரசன்னா..!

ஹீரோவாக நடித்துவந்த பிரசன்னாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையாதிருந்த நிலையில் அவரை தான் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலமாக வில்லனாக மாற்றி, ரசிகர்களையும் திரையுலகத்தையும்...