Slide

2004 பாஜக செய்ததை 2026 இல் திருப்பிச் செய்த காங்கிரசு – பாராளுமன்ற பரபரப்பு

நாடாளுமன்றத்தில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் சனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருஅவைகளின் கூட்டுக்...

2000 கோடி கொடுத்து விஜய்யை விலைக்கு வாங்கியிருக்கிறது திமுக – பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி வியாபார கழகமாக மாற்றி, இரசிகர்களையும், தொண்டர்களையும்,...

234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் – சசிகலா அதிரடி முடிவு

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சரியான வியூகம் அமைக்க வேண்டும் என்று...

முதல் பேச்சில் பாஜகவுக்கு சாபம் விட்ட கமல் – நிதியமைச்சர் அதிர்ச்சி

நேற்று மாநிலங்களவையில் முதன்முறையாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை... இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர்...

ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசும் துரோகம் – பழ.நெடுமாறன் கண்டனம்

ஈழத் தமிழர் சிக்கலால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 4...

விஜய் கட்சிக்கு ஆபத்து – முன்னாள் அமைச்சர் திடுக் தகவல்

நேற்று அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்​குமார்.அதன்பின் அவர் செய்தி​யாளர்​களிடம்...

என் தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் – சசிகலா மீண்டும் உறுதி

நேற்று பேரறிஞர் அண்ணா நினை​விடத்​தில் மரியாதை செய்த சசிகலா அதன்பின், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது.... மத்​திய அரசு தாக்​கல் செய்த பட்​ஜெட்​டில் தமி​ழ்நாட்டுக்கு என பெரி​தாக...

இந்தியாவையும் டிரம்ப்தான் ஆட்சி செய்கிறாரா? – சர்ச்சைக்குக் காரணம் என்ன?

இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி உடன் பேச்சுவார்த்தை நடத்தி,...

ஓடி ஒளிந்த மோடி வெளிப்படுத்திய இராகுல் காந்தி – நாடாளுமன்றத்தில் அமளி

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி,...

நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கை – ப.சிதம்பரம் கேள்விகள்

2026 - 27 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது.... நிதியமைச்சர்...