Slide

இலஞ்சம் வாங்காமல் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி – உண்மை என்ன?

தவெக ஆட்சி அமைந்ததும் கையூட்டு வாங்காமல் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஒரு செய்தி பரப்பப்படுகிறது. உண்மை என்ன? திமுக ஆட்சியில் கடந்த 2006-11...

பாஜக ஆர் எஸ் எஸ் கருத்தை ஏற்று அரசாணை வெளியிட்ட விஜய் – மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு அரசின்,இந்து சமய அறநிலை​யத்​ துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில்... அறநிலை​யத் துறை சார்​பில் திருமண மண்​டபங்​கள்,வணிக வளாகங்​கள் கட்ட வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​கள் நீதி​மன்றத் தடை​யாணை...

ஓரணியில் தமிழ்நாடு – சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

கா​விரி ஆற்​றின் குறுக்கே மேக​தாது​வில் அணைகட்ட முயலும் கர்​நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும்,புதிய அணை கட்​டும் திட்​டத்​துக்கு எவ்​வித அனு​ம​தி​யும் அளிக்​கக்கூடாது என்று ஒன்றிய...

மு.க.ஸ்டாலின் இராகுல் உரையாடல் – தவெக பாஜக அதிர்ச்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து தவெக வெற்றி பெற்றதை அடுத்து கடந்த மே 6 ஆம் தேதி காங்கிரசுக் கட்சி தவெக...

காங்கிரசில் பெண்கள் முன்னேறக்கூடாது என நினைக்கிறார்கள் – ஸ்ரீநிதி வெளிப்படை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரசு தேசிய இளைஞரணிச் செயலாளரும்,2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை...

111 நாள் போர் 122 இலட்சம் கோடி இழப்பு – முடிவுக்கு வந்தது

அமெரிக்​கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடந்த பிப்​ர​வரி 28 ஆம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 8 ஆம்...

மொத்தவிலை 50 கோடி முன்பணம் 15 கோடி – மும்பையை அலறவிடும் பாஜக

மகாராஷ்டிரா மாநிலத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்கள்,தில்லியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்து...

டெலிகிராம் செயலிக்குத் தடை பின்னணியில் சதி – திடுக்கிடும் தகவல்

கடந்த மே மாதம் நடந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.இந்நிலையில், நீட் மறுதேர்வையொட்டி வரும் 22 ஆம்...

விஜய்க்கு வேல்முருகன் எச்சரிக்கை

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, தற்போதைய கட்டணத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த மின்வாரிய...

மதிமுக உறுப்பினர்கள் பதவி விலக வைகோ கட்டளை – ஏற்பார்களா? எதிர்ப்பார்களா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில்,அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய 4...