தமிழகத்தின் தலைநகரில் இருந்துகொண்டு தமிழர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேற எண்ணும் தெலுங்கர்கள்

தமிழகத்தின் தலைநகர் சென்னை வடபழனியில் இயங்கும் நாயுடு சங்கம் வெளியிட்டிருக்கும்  அறிக்கை. தமிழர்களைச் சினம் கொள்ளவைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

அந்த அறிக்கைஅயில், “பிற இன மக்களை புறம்தள்ளி” முன்னுக்கு செல்வோம்
“பி.ஈ படிப்பதை விட ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப் எஸ்” போன்ற படிப்புகள் படித்தல் நம் குலம் வளரும்

மிகவும் வன்மம் கொண்ட இந்த அறிக்கையில் மேற் கூறிய இரண்டு வாக்கியங்கள் பல அரசியலைச் சொல்லுகின்றன..

தமிழர் நாட்டில் வாழ்த்து கொண்டு மண்ணின் மைந்தர்களை புறம் தள்ளுவது என்று குறிப்பிடுவது அந்த இனத்தின் மீதான ஒரு இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கான தொடக்கப் புள்ளியோ என எண்ண வைக்கிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற படிப்புகள் படிக்கும் பொழுது கிடைக்கும் அதிகாரத்தை மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்காமல் தடுத்து அதனை பயன்படுத்தி தனது குலம் தழைக்க வழி செய்யலாம் என்பதாகும்.

தெலுங்கர்கள் இப்படி சிந்திப்பதற்கான காரணம் தான் என்ன ??
பொதுவாக மண்ணின் மைந்தர்களுக்கு இந்த மாதிரியான எண்ணம் வருவதில்லை காரணம், இது அவர்களின் சொந்த இடம் . இங்கு யாரையும் அடக்கியாள வேண்டிய தேவையில்லை. அதனால் அது இயல்பில் இல்லை.

ஆனால் தெலுங்கர்களுக்கு இது அயல் மண், எந்த நேரமும் நமது உடமைகள் பறிக்கப்பட்டு விடுமோ, விரட்டி விடுவார்களோ என்ற அச்சம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் அதிகார இடங்களை குறிவைத்து அதனை நோக்கியே நகர்கிறார்கள். தான் பயத்தில் செய்யும் செயல்கள் மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடுகிறது என்று தெரிந்தும் அதனை அதிகாரம், பத்திரிகை பலம், பணம், குண்டர்கள் மூலம் அடக்க நினைக்கின்றனர்..

அடிமைப்பட்ட தமிழர்கள் என்றுமே அடக்கியாளும் தெலுங்கர்களை விரட்ட எண்ணியது கிடையாது, தமிழர்கள் காட்டும் சிறு எதிர்ப்பு கூட இன்று தனக்கான இருக்கக்கூடிய அரசியல் வெளிகளை மட்டுமே நோக்கி நகரும் நபர்களை மட்டும் தான். தமிழக அரசியல் என்பது தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரே இடம். அதனை என்றுமே விட்டுத் தரமாட்டார்கள்.

இந்த அறிக்கை மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Leave a Response