ஓவியா திரும்ப உள்ளே வந்தால் ‬என்னவெல்லாம் நடக்கும் ?

அதென்னமோ கெளம்பறவங்களுக்கெல்லாம் வியாழக்கிழமைதான் ஏழர ஸ்டார்ட் ஆவுது இல்லையா காயத்ரி. நாளைக்கு இன்னும் பெருசாகி நோயாகும். ஆனா கூடவே ‘அவர்’ வேற பப்ளிக்கா கேட்டு அவமானப்படுத்துவாரேங்கற பயம் வேற

என் பிரச்சனையை நானேதான் ஹேண்டில் பண்ணியிருக்கேன் – காயத்ரி‬
பிரச்சனையே நீதான காயத்ரி

நான் நானாதான் இருக்கேன் – காயத்ரி டைப் பெமினிஸ்ட்டுகள்
நீங்கள் நீங்களாகவே இருப்பதில் எந்தத் தவறுமில்லை அது இத்தனைக் கேவலமாக இருப்பதுதான் தவறு. அது கூட உங்கள் தவறு இல்லை

ஓவியா உள்ளே வந்தால் ‬

அழுதவர்களில் பிந்துவும் ரைசாவும் திரும்ப அழுவார்கள் அய்யைய்யோ வந்துட்டாளே டைட்டில் போச்சே என்று.
சினேகன் சிரிப்பான் அய்யா இன்னோரு சான்ஸ் கிடைச்சிடுச்சே என்று.
மக்கள் நினைப்பார்கள் அப்பா காயத்ரி ஒழிந்தாளே என்று.
மீதி பேர் எல்லாம் அட்மாஸ்ஃபியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் என்பதால் தனிக் கருத்து இல்லை.‬

– விமலாதித்தமாமல்லன்

Leave a Response