Tag: யானைகள் மரணம்
மன்னாரில் நான்கு யானைகள் மரணம், மனிதத் தவறே காரணம் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் தொடர்வண்டிப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் தொடர்வண்டிகள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று இலங்கை தமிழ்மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

