Tag: பாரி வள்ளல்
பறம்புமலை மீட்புக்குழுவினரை உடனே விடுதலை செய்க – சீமான் வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, தமிழரின் பெருமைக்குரிய அடையாளமும் கடையேழு வள்ளல்களில் முதன்மையானவருமான அரும்பெரும்பாட்டன் பாரி மன்னன்...

