Tag: நாம் தமிழர் கட்சி

கர்நாடக துணைமுதல்வரின் பேச்சு அடாவடி ஆணவம் – சீமான் கண்டனம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... காவிரியாற்றின்...

அவசரகதி அனுமதி யாரை திருப்திபடுத்த? யாருக்கு நன்றிக்கடன்? – சீமான் கேள்வி

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளார். அவர் நேற்று...

சிங்களக் கைக்கூலி யாழ்ப்பாணம் அர்ச்சுனா – பெ.மணியரசன் ஆவேசம்

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

சீமானிடம் மன்னிப்பு கேள் அர்ச்சுனா – வெகுண்ட வேல்முருகன்

சீமான் குறித்து அநாகரிகமாகப் பேசும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சசுனாவை கண்டித்து தவாக தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்விவரம்….. இராமநாதன் அர்ச்சுனாவே...

பதவிக்காக எதிரியின் காலைப் பிடிக்கும் கேவலம் – விஜய் மீது குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக இருக்கும் விஜய் கட்சியை தமிழ்நாடு ஆளுநர்...

தமிழ்நாடு தேர்தல் முடிவு – சீமான் கருத்து

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் கட்டுத்தொகை கூடப் பெறாமல் தோல்வி அடைந்தனர். இதுகுறித்து அக்கட்சியின்...

ஓட்டுக்கு நோட்டு நாட்டுக்கு வேட்டு – சீமான் சீற்றம்

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி தொகு​தி​யில் நாம் தமிழர் கட்சி வேட்​பாள​ராக அக்கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் போட்​டி​யிடு​கி​றார். காரைக்​குடி புதிய பேருந்து நிலை​யம், ஐந்​து​விளக்​கு, பழைய...

காசு கொடுப்பவர்கள் கருத்துக்கணிப்பில் முந்துகின்றனர் – சீமான் வெளிப்படை

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி அமராவ​திபுதூர், தேவகோட்​டை​யில் நாம் தமிழர் கட்சி வேட்​பாள​ரும், அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் நேற்று தீவிர பரப்புரை மேற்​கொண்​டார். அப்​போது...

விஜய்க்கு ஆசைமட்டும் இருக்கிறது உழைப்பு இல்லை – சீமான் தாக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சியின் மானாமதுரை வேட்பாளர் சண்முகப்பிரியாவையும், சிவகங்கையில் அக்கட்சியின் வேட்பாளர் இந்துஜாவையும் ஆதரித்து சீமான் பரப்புரை செய்தார். அப்போது...

விஜய்க்கு ஒண்ணுமே தெரியல வெற்றி நாம்தமிழருக்கே – சேரன் உறுதி

கன்னியாகுமரியில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.அங்கு அவர் பேசும்போது, 10000 பேர் சேர்ந்து மனு அனுப்பினால் பதில் அளிப்பேன்.5...