Tag: சிவப்பு எச்சரிக்கை
நெருங்கும் புயல் – சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் `டிட்வா' புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதையொட்டி, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

