Tag: பாஜக

புதிய வேளாண்சட்டங்கள் இரத்து – இரண்டு அவைகளிலும் நிறைவேறியது

பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள்...

ஷாருக்கான் மகனைப் பழிவாங்கும் பாஜக – சீமான் எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்த வழக்கில் அதிகார...

ரஜினியை வைத்து திரையுலகிலும் காவி அரசியல் – விஷால் படத்தயாரிப்பாளரால் சர்ச்சை

தீபாவளியையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி...

அண்ணா திமுக நண்பர்களுக்கு ஓர் எழுத்தாளரின் திறந்த மடல்

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நேற்று தொடங்கியுள்ளது. இதையொட்டி அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம் அதிமுகவினருக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார். அதில்.......

மாநிலங்களவையில் திமுகவின் பலம் உயர்வு – புதுச்சேரியைக் கைப்பற்றுகிறது பாஜக

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து 2 பேரும்...

அதிமுக பாஜகவுடன் கூட்டணியை முறித்தது பாமக

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென...

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் கே.பி.இராமலிங்கம்?

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் நடக்கும் உட்கட்சிச் சண்டையால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அக்கட்சியின் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் குறித்த ஆபாச காணொலியை...

பாஜகவின் அரசியலுக்குள் கரைந்து போகிறதா திமுக? – அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்பும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தனித்துவ வலிமையில்லாத நிலையில் அதிமுகவின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சியதிகாரத்தைப்...

கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகுகிறார்? மகனுக்குப் பதவி?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகமுதல்வராக இருக்கும் எடியூரப்பாவுக்கு தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு.அவருக்கு எதிராக பாஜகவினரே கருத்துகள் கூறி வருகின்றனர். கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர்,...

பாஜகவின் கலாச்சார பிரிவு செயலாளர் பதவி பெற்ற திரைப்பட இசையமைப்பாளர்

தமிழ்த் திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் குமார் நாராயணன்.இவர், திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு தனி இசைத் தொகுப்புகள் மூலமும் புகழ்பெற்று வருகிறார். ‘எதிர்மறை’...