திரைப்படம்
ரெமோவுக்கு டிப்ஸ் கொடுத்த கே.எஸ்.ரவிகுமார்..!
‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ராசியான ஜோடியாக மாறிய சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ‘ரெமோ’ என்கிற படத்துக்காக இணைந்து நடிக்கிறார்கள் இல்லையா..?...
அமலாபால் வீட்டில் குழப்பம் ஏதும் இல்லையாம்..!
திருமணத்துக்குப்பின் அமலாபால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டரே தவிர சுத்தமாக நிறுத்திவிடவில்லை. கடந்த வருடம் தமிழில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அமலாபால் இந்த...
Enga Kaattula Mazhai (2016) Official Trailer
https://www.youtube.com/watch?v=DASXsF4nDRY
ஜீவா-சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோதல்..!
யான் படம் ஜீவாவுக்கு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துவிட்டது. அந்தப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனத்துக்கு மிகப்பெரிய நட்டத்தையும் ஏற்படுத்தியது.. அதனால் தானாக முன்வந்த ஜீவா படத்தின்...
ட்ரெய்லர் இல்லாமல் ‘கபாலி’யை ரிலீஸ் செய்வதன் காரணம் இதுதானாம்..!
'கபாலி’ படத்தின் ஒரு நிமிட டீசருக்கு கிடைத்த வரவேற்பு நாடறிந்த விஷயம்.. வேதாளம், தெறி என இளைய ஹீரோக்களை எல்லாம் ஓரங்கட்டி என்றைக்கும் ரஜினி...
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கோபிநாத் தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை: மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (Ministry of Skill Development & Entrepreneurship) சார்பில் வேலை வாய்ப்பு...
“எங்க காட்டுல மழை” படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்!
வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் "குள்ளநரிக்கூட்டம்" வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம்...
காதல், டூயட் பாடல்கள் நாயகன், நாயகி இல்லாத படம் “கில்லி பம்பரம் கோலி”!
ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் சார்பில் மனோஹரன்.D தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “ கில்லி பம்பரம் கோலி “ இந்த...
வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கும் “சாயா”!
அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல். சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். அந்த...
ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் “போங்கு”!
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்கும் படம் “ போங்கு...










