செய்திகள்

க்ரைம் திரில்லர் படத்தில் நயன்தாரா..!

நயன்தாரா சூப்பர் ஹீரோக்களின் படங்களில் நடிப்பதைவிட தனக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அந்தவகையில்...

‘சைத்தான்’ இயக்குனர் படத்தின் கதாநாயகி ஆனார் வரலட்சுமி..!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஆச்சர்யம் என்னவென்றால் ‘சைத்தான்’ படம் வெளியாவதற்கு முன்னரே சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தை...

வெற்றி கொடுத்தும் கூட, சங்கடத்தையே சந்திக்கும் பார்த்திபன்..!

சீனியர் இயக்குனர்கள் பலரும் பந்தய பாதையில் இருந்து விலகி தாங்கள் இருக்கிற இடம் தெரியாமலேயே போய்விட, இயக்குனர் பார்த்திபன் மட்டும் ஒரு நடிகராக, இயக்குனராக...

‘மெலடி கிங்’ வித்யாசாகருக்கு மீண்டும் வாசல் திறந்த ‘திருட்டுப்பயலே-2’..!

பத்து வருடங்களுக்கு முன்புவரை தமிழ்த்திரையுலகில் கொடிகட்டி பறந்தவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர். அர்ஜுனின் ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வந்த வித்யாசாகர், ரஜினி நடித்த ‘சந்திரமுகி’க்கு கொடுத்த...

எதிர்பார்த்ததே நடந்தது ; அட்லி டைரக்சனில் மீண்டும் விஜய்..!

தெறி’ படத்தின் வெற்றியை(!?) தொடர்ந்து மீண்டும் அட்லி டைரக்சனில் விஜய் நடிபார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கேற்ற மாதிரி அட்லயும் வேறு யாரிடமும்...

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் நயன்தாராவின் ‘அறம்’ ..!

மெட்ராஸ், கத்தி படங்கள் வெளியானபோது அது என்னுடைய கதை என வழக்கு தொடுத்தவர் தான் மீஞ்சூர் கோபி என்கிற கோபி நயினார். தற்போது கோபி...

சூர்யா – செல்வராகவன் அதிரடி கூட்டணி..!

கடந்த சில மாதங்களாகவே விஜய்யை வைத்து செல்வராகவன் படம் இயக்கப்போவதாக ஊடகங்களில் செய்தி அடிபட்டுக்கொண்டிருந்தது.. ஆனால் இப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென சூர்யா நடிக்கும்...

சிம்பு படத்தை இயக்கி யாகத்தீயில் குளித்தவருக்கு பரிசாக கிடைத்தது விக்ரம் படம்.. !

சிம்பு நடித்த படங்களிலேயே படத்தின் டைட்டிலைப்போல நீளமாக இழுத்துக்கொண்டே போன படம் ‘வாலு’. இந்தப்படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய்சந்தர். லேட்டாக வெளியானதாலோ என்னவோ அந்தப்படம்...

பச்சோந்தியுடன் தனுஷை ஒப்பிட்ட கெளதம் மேனன்..!

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு கௌதம் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரின் நடிப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது தஹ்னுஷ் பற்றி...

ஜி.வி.பிரகாஷின் புதிய படம் ‘சர்வம் தாள மயம்’?

சர்வம் சக்தி மாயம் என்பது தெரியும்.. அதென்ன சர்வம் தாள மயம்..? இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் இப்படி ஒரு டைட்டிலை...