Tag: 4 மீனவர்கள்
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படை கள்ளமெளனம் காக்கும் இந்தியா – சீமான் வேதனை
தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு...

