Tag: வை ராஜா வை

வை ராஜா வை — திரைப்பட விமர்சனம்

பின்னால் நடப்பவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் சிறப்பு சக்தியுள்ள நாயகன் கவுதம்கார்த்திக் அதனாலேயே எவ்வளவு சிக்கல்களைச் சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் ஒற்றைவரிக்கதை. மிகச்சுவாரசியமாகச் சொல்லியிருக்க வேண்டிய...