Tag: மேதகு வே.பிரபாகரன்

உதவி செய்யப் போன சீமானை 4 மணி நேரம் விசாரித்த காவல்துறை – கேரள அட்டூழியம்

தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கேரளாவுக்கு தமிழகம் பெரிய அளவில் உதவி வருகிறது. மானுடத்தோடு மலையாள மக்களின்...