Tag: புதிய மேம்பாலம்

பல்லாவரம் பாலத்துக்கு மறைமலையடிகள் பெயர் சூட்ட வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

பல்லாவரம் புதிய மேம்பாலத்திற்கு மறைமலையடிகளாரின் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்........