Tag: பிரதாப முதலியார் சரித்திரம்
தமிழைப் புறக்கணிப்போர் தமிழகத்தில் வாழத்தகுதியற்றோர் எனச் சீறிய மாயூரம் ச.வேதநாயகம் பிறந்தநாள் 11.10.1826
வேதநாயகம் தமிழில் கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் இயற்றிய கவிதைகள் 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை' என்னும் பெயரில் நூல் வடிவில் வெளி...

