Tag: திமுக

தமிழின விரோத சக்திகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்தியது திமுக. திருவள்ளூரில் நடந்த வீர வணக்கநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு...

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கே என திமுக அறிவிப்பு – ஈவிகேஎஸ் போட்டி?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசு போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனும், பெரியாரின்...

தப்பிப் பிழைத்தாரா ஆர்.என்.இரவி? – என்ன நடந்தது?

2023 சனவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.இரவி, பல பகுதிகளைப் படிக்காமல் தவிர்த்தார்.அதனால், அன்றைய கூட்டத்தின் இறுதியில்...

திமுக ஆட்சிக்காலம் தமிழாட்சிக்காலம் – சான்றுகளுடன் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை ஆகியவை இணைந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘‘சென்னை இலக்கிய திருவிழா-2023’’ என்ற பெரும்...

திமுக ஆதரவில்லாமலே டிவிட்டர் டிரெண்டாகும் கோபேக் மோடி

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை)...

ஆளுநர் ரவி இவ்வளவு குற்றங்கள் செய்திருக்கிறாரா? – புகார் மனுவில் வெளிப்பட்ட விசயங்கள்

தமிழகத்தில் ஆளுநராகச் செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர்...

ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – உதயநிதி அழைப்பு

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது..... இந்தியத் துணைக் கண்டத்தின் பன்முகத்...

ஆ.இராசாவுக்கு முழுமையான ஆதரவு – சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை...

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எதிர்த்தது, இப்போது ஆதரிக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அதற்கு ஆதரவாக திமுக அமைச்சர் எ.வ.வேலு...

அறிஞர் அண்ணாவின் திட்டத்தை அறியாமல் மு.க.ஸ்டாலின் செய்த செயல் – புலம்பும் மூத்த திமுகவினர்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏபிஆர்ஓ) நேரடி நியமனம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இனி இந்தப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு...