திரைப்படம்

தீவர அஜீத்தின் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்கும் ‘பில்லா பாண்டி’!

படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக "பில்லா பாண்டி"...

நவம்பர் – 10 ம் தேதி வெளியாகும் ‘143’!

Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு " 143" என்று பெயரிட்டுள்ளார். காதலர்களின் சங்கேத வார்த்தையாக...

காதலையும், பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் சொல்லும் ‘சீமத்துரை’!

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”....

‘எவனும் புத்தனில்லை’ படத்திற்காக குத்தாட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ சினேகன்!

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “ இந்த படத்தில் நபிநந்தி...

முதல்வர் எம்.ஜி.ஆராக நடிக்க நடிகர் தேர்வு செய்யப்பட்டார்

காமராஜ் The Kingmaker, முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை...

களத்தூர் கிராமம் – திரைப்பட விமர்சனம்

களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் களத்தூர் கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் காவல்துறைக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதேசமயம் நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்....

ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் புதியபடம்

பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன் (FIDAAWA) உலக மாற்றுத்திறன் கலைஞர்களுக்கான முதல் சினிமா சங்கம் இது. இந்தச் சங்கத்தின் சார்பில்...

கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் வணங்காமுடி’..!

இந்த செகன்ட் இன்னிங்ஸில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக பட்டையை கிளப்பி வரும் அரவிந்த்சாமி, பல படங்களில் தொடர்ந்து கதையின் நாயகனாக முன்னணி ஹீரோக்களை விட...

புதுவருடத்தில் விமலுக்கு உற்சாகம் தர காத்திருக்கும் ‘மன்னர் வகையறா’…!

புலி பதுங்கினாலும் பாய்வதற்குத்தான் என்று சொல்வதற்கேற்ற மாதிரி ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர்...

Chennai 2 Singapore Official Trailer

https://www.youtube.com/watch?v=DJUMOyiUOag