திரைப்படம்
75வயதானஒருவரின்காதல்தேடுதல்.
டூரிங்டாக்கிஸ்படத்தின்முதல்பாதிஇடைவேளைவரைஒருகதை. 75வயதானஒருவரின்காதல்தேடுதல். அந்தக்கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருப்பது தெரிந்தவிஷயம். இடைவேளைக்குப் பிறகு வரும்படம் முதல்கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அழுத்தமான கிராமத்துப்பெண்ணின் கதையாகும். இந்த, கனமான...
12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம்
அறுபது வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் நடு இரவு. கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ்...
”லிங்கா”அமரன்.
உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் “லிங்கா”. இத்திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்...
“கத்தி’ படம் பார்த்த 101 வயது இயக்குநர்
எம்.கே.டி. தியாகராஜ பாகவதரின் கடைசிப் படமாக 1960-களில் வெளிவந்த "சிவகாமி' படத்தை இயக்கியவர் ஆண்டனி மித்ரதாஸ். தற்போது 101 வயதைக் கடந்துள்ள மித்ரதாûஸக் கௌரவிக்கும்...
போர்பிரேம்ஸ் கல்யாணம் மணிவிழா
சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் பின்னால் இருக்கிறது ‘4’ பிரேம்ஸ் என்ற அதிநவீன பிரிவியூ தியேட்டர். இங்கே இருக்கும் 2 தியேட்டர்களில் படம் பார்க்காத...
மரணம் அடைந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகை விஜய் நிதி உதவி செய்தார்
அக்.29 (டி.என்.எஸ்) விஜயின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து கீழே விழுந்து உயிரிழந்த கேரள ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரூ.3 லட்சம்...
அஜித்தின் 55வது படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’
அக்.30 (டி.என்.எஸ்) கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்தாலும், அபப்டத்திற்கான தலைப்பில் நீண்ட நாட்களாக...
Review: 4 rugged tablets put to the test
Maecenas mauris elementum, est morbi interdum cursus at elite imperdiet libero. Proin odios dapibus integer an nulla augue...
Find out why this headphone is superb
Maecenas mauris elementum, est morbi interdum cursus at elite imperdiet libero. Proin odios dapibus integer an nulla augue...