Tag: 15 ஆவது குடியரசுத்தலைவர்

இந்திய ஒன்றியத்தின் 15 ஆவது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு தேர்வு

இந்திய ஒன்றியத்தின் உயரிய பதவி என்று சொல்லப்படுவது குடியரசுத்தலைவர் பதவி. அப்பதவியில் தற்போது இருப்பவர் இராம்நாத் கோவிந்த். 14 ஆவது குடியரசுத்தலைவரான அவரது பதவிக்காலம்...