Tag: விஷ ஊசி
தமிழீழ மண்ணில் நிகழும் ஒவ்வொரு சாவிலும் இன அழிப்பின் கூறுகள் இருக்கின்றன – அதிர வைக்கும் பூங்குழலி
ஈழத்தில் போர் முடிந்து ஏழாண்டுகளாகிவிட்டன. ஆனாலும் சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழின அழிப்பு வேலைகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. இதை வெகுமக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்குடன்...