Tag: பழ.நெடுமாறன்
முதல்வராகும் சசிகலாவிடம் பழ.நெடுமாறன் வைத்துள்ள கோரிக்கைகள்
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துச் சொன்னதோடு சில கோரிக்கைகளையும் வைத்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...
மலையாளிகள் எதிர்க்கும் குளச்சல் துறைமுக திட்டத்தை சிங்களர்களும் எதிர்க்கிறார்கள் – பழ.நெடுமாறன் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயத்தில் புதிதாக வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.27 ஆயிரத்து...
2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தைப் பாதுகாக்க ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன், பெ.மணியரசன் கோரிக்கை
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து...
இந்திய ஒருமைப்பாடு குறித்து காங்கிரஸ், பாசக பேசுவது வெறும் வாய்ப்பேச்சு – பழ.நெடுமாறன் சாடல்
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்துக்குள் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 50.052 டிஎம்சி நீரை உடனடியாக...
தமிழகத்தில் நூலகங்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன – பழ.நெடுமாறன் வேதனை
ஈரோடு புத்தகத் திருவிழா “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஈரோடு வ உ சி...
தனி ஈழம் பெற உதவவேண்டும் – ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு தெரிவித்து தமிழர் தேசிய முன்னணியின்தலைவர் பழ. நெடுமாறன்விடுத்துள்ளஅறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். .. காமராசர், எம்.ஜி.ஆர்....
மேற்கு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை இலங்கைக்கு வரவைக்கும் சதித்திட்டம்- பழ.நெடுமாறன் எச்சரிக்கை
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர் அகதிகளை அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்புவது குறித்து இருநாட்டு உயர் அதிகாரிகள் டெல்லியில் இன்று சந்தித்து பேச இருக்கிறார்கள்....